நான் மாத்திரம் சுமக்கிறேனே…ப்ளீஸ்

Glorious Ministries, Vandavasi

தேவ பிள்ளையே, கர்த்தர் நம்மால் புரிந்து கொள்ளமுடியாத வழிகளில் தம் சித்தத்தை நிறைவேற்றுகிறார். சிற்சில வேளைகளில் பிறர், நாம் நேசிக்கிறவர்கள் நம்மோடு கூட பாடுபடுவது தேவனுடைய சித்தமாய் இருக்கிறது. ஏன் என்று எனக்குத் தெரியாது. ஆனால் வேதத்தில் ஒரு காரியத்தைப் பார்க்கிறோம்.

நம்முடைய இரட்சகராகிய கிறிஸ்து இயேசு சிலுவை சுமந்து நம் பாவங்களை தீர்க்கவே மனுஷனாக வந்தார். அதுவே அவரைக் குறித்து பிதாவுடைய சித்தமாய் இருந்தது. ஆனால் அவர் சிலுவையை சுமந்து செல்லும்போது, சிரேனே ஊரானாகிய சீமோன் அவருடைய சிலுவையை கூட சுமந்து செல்ல வேண்டியதாய் இருந்தது. நம்முடைய இரட்சிப்புக்கும், சிரேனே ஊரானாகிய சீமோனுக்கும் என்ன சம்பந்தம்? ஒன்றுமில்லை.

ஆனால் மாற்கு எழுதிய சுவிசேஷத்தில், இப்படி சொல்லப்பட்டிருக்கிறது…அலெக்சந்தருக்கும் ரூப்புக்கும் தகப்பனாகிய சீமோன் என்று (மாற்கு 15:23). அநேக வேத வல்லுநர்கள் கருதுவது என்னவென்றால், இவர்கள் இருவரும் ஆதி சீஷர்களுக்கு நன்கு அறிமுகமானவர்கள் என்று. சிலர் இவர்கள் இருவர் பெயரும் வேதத்தில் வேறு இடங்களில் எழுதப்பட்டிருக்கிறது என்றும் சொல்கிறார்கள். பார்க்க அப்போஸ்தலர் நடபடிகள் 19:33 மற்றும் ரோமர் 16:13.

அது உண்மையானால், அன்று சிரேனே ஊரானாகிய சீமோன் கர்த்தருடைய சிலுவையை சுமந்தது எவ்வளவு பெரிய ஆசீர்வாதத்தை அந்த குடும்பத்திற்கு கொண்டு வந்தது. அவன் பிள்ளைகள் இருவருடைய பெயரும் வேத புத்தகத்தில் இடம் பெற அவன் காரணமாய் இருந்தானே.

தேவ பிள்ளையே, திடன் கொள். உன்னோடு கூட உன் குடும்பத்தாரோ, நீ நேசிக்கிறவர்களோ படுகிற பாடுகள்…

View original post 123 more words

Advertisements

Posted on February 4, 2015, in Strong Tower. Bookmark the permalink. Leave a comment.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: